Ads 468x60px

Friday, October 2, 2015

வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக!

அழைப்பிதழ் கண்டதுமே மனம் மகிழ்வில் கூத்தாடுகிறது. என்ன நண்பர்களே சகோதர சகோதரிகளே விழாவிற்கு புறப்பட தயாராகிவிட்டீர்களா? இதோ நானும் உங்களுடன் அனைவரும் வருக! வருக!
கட்டுரை கவிதையென வலைஉலகை கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர்களின் முகம் காண விரைந்திடுக...
 

20 comments:

  1. நாள் நெருங்க, நெருங்க எனக்குத்தான் ப்ரெஷர் கூடுது.... வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நம் விழாவிற்கான நம் அழைப்பிதழ் கண்டேன். புதுக்கோட்டையில் சந்திப்போம்.

    ReplyDelete
  3. மூன்று மாதத்தில் கிடைத்த வாய்ப்பை தவறவிடுவேணா?

    சந்திக்கலாம் வாருங்கள்! நன்றி

    ReplyDelete
  4. அன்புள்ள சகோதரி,

    அழைப்பு கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

    த.ம.3

    ReplyDelete
  5. அழைப்புக்கு நன்றி சசிகலா! புதுகையில் சந்திப்போம்!

    ReplyDelete
  6. சகோதரியின் அழைப்பிதழுக்கு நன்றி!

    ReplyDelete
  7. நன்றிமா, பார்ப்போம்,,

    ReplyDelete
  8. நன்றி சகோதரியாரே
    புதுகையில் சந்திப்போம்
    தம +1

    ReplyDelete
  9. விழா சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. சென்று வாருங்கள் சசிகலா;போட்டியில் வென்றும் வாருங்கள்!

    ReplyDelete
  11. அழைப்பிதழுக்கு மிக்க நன்றி மா!
    விழாவில் கலந்து கலக்கி வாருங்கள்!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. புதுக்கோட்டையில் சந்திப்போம் சகோ!
    த ம 8

    ReplyDelete
  13. சென்னை விழா நாயகியின் புதுக்கோட்டை விசிட் வெற்றிகரமாக நடக்க வாழ்த்துகள் மேடை ஏறினால் வெட்கபடாமல் பேசுங்க

    ReplyDelete
  14. ஆஹா அழைப்பிற்கு நன்றிம்மா விழா சிறக்க வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  15. விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. அழைப்பிதழ் கையில் வந்தால்தான் பெயர்களை வாசிக்க முடியும் போலிருக்கு புதுகையில் சந்திப்போம்:)

    ReplyDelete
  17. விழாவில் சந்திப்போம் வாழ்த்துகள்

    ReplyDelete
  18. விழாவில் சந்திப்போம் சகோ!

    ReplyDelete
  19. வலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..சகோதரி.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி