Ads 468x60px

Tuesday, November 18, 2014

எல்லாக் கல்லும் சிலையாக !


எல்லாக் கல்லும் சிலையாக
       எண்ணி யிருப்பக் கலையிலையே ?
நில்லாப் பொருளை  நாம்விரும்பி
      நித்தம் தொலையும் நிம்மதியே !
கல்லா திருத்தாற் பூமியிலே
      கல்லும் உன்னை மதிக்காதே !
எல்லாம் இருந்தும் பயனின்றி
     எள்ளி நகைப்பர் பாரினிலே !

மா   மா  காய் அறுசீர் விருத்தம்

37 comments:

  1. அது என்ன மாமா , காய், ஆறு சீர் விருந்து

    ReplyDelete
    Replies
    1. அறுசீர் விருத்தத்தில் பல வாய்பாடுகள் உண்டு. அதில் ஒரு வகை வாய்பாடு மா-மா-காய். தங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எங்களுக்கு இனிப்பு எதுவும் இல்லையா ?

      Delete
  2. கவிதை எழுதுன்ன தமிழ் எழுதுங்க அப்பதானே ஸ்கூல் பக்கம் ஒதுங்காத எங்களுக்கு புரியும்

    ReplyDelete
    Replies
    1. இது தாங்க தமிழ்.

      Delete
  3. விருத்தப்பா ஒன்றே விளகமதும் நன்றே
    பொருத்தம்தான்! மேலும் மேலும்! -வருத்தமற
    நாளும் தருவாயா! நம்புகின்றேன் என்மகளே
    ஆளும் தமிழாலே ஆம்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  5. வணக்கம் தோழி!

    வேண்டியே பாடும் விருத்தம் மிகச்சிறப்பு!
    ஆண்டிடுவீர் அன்பால் அணைத்து!

    அருமை! தொடருங்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையாலும் வாழ்த்தினாலும் மகிழ்ச்சியடைந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  6. அருமை அருமை
    தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களோடு தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

      Delete
  7. mikka nanru,,,,
    Vetha.Langathilakam.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  8. அருமையான விருத்தம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  9. வணக்கம்
    சகோதரி
    செப்பிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  10. வணக்கம்
    த..ம 5வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. கல்லா திருத்தாற் பூமியிலே
    கல்லும் உன்னை மதிக்காதே!
    உண்மையே எமது நிலையும் இதுதானே !

    கல்லை சொல்லால் விளக்கிய கவி
    சொல்லும் பொருளும் விளங்கிய கவி
    அறியாதிருந்த அடியேனும் பாவி
    எமக்கு அறியக் கொடுத்ததே புவி

    அருமை சகோ எமது தொட(ர்)பதிவு காண்க...

    http://killergee.blogspot.in/2014/11/1.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ. இதோ தொடர் பதிவைக் காண வருகிறேன்.

      Delete
  12. கவிதை அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete

  13. வணக்கம்!

    அறுசீா் விருத்த யாப்பினிலே
    அமைந்த பாடல் மிகஅருமை!
    உறும்சீா் யாவும் ஒளியேந்தி
    உயா்ந்தே ஓங்கும் உன்பெருமை!
    பெறும்சீா் யாவும் செந்தமிழைப்
    பேசும் வண்ணம் பெருகட்டும்!
    திறம்சீா் புலவன் வாழ்த்துகிறேன்!
    தேன்போல் வாழ்வும் இனிக்கட்டும்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். வழிநடத்துங்கள். வணங்குகிறேன்.

      Delete
  14. அருமையான வரிகள். பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .

      Delete
  15. மிகவும் நன்றாக எழுதியிருக்கீங்க சசிகலா. பாராட்டுகள்.

    ReplyDelete
  16. வாழும் காலமெல்லாம் இப்படித்தான் போகுதே

    ஒருசிலரின் என்றில்லாமல் பலரின் வாழ்க்கையும்

    சிலையாகத்தான் ஆசை இங்கே அனைத்து கல்லுக்கும்

    ஆனால் உளியின் அடியை தாங்க எத்தனை கல்லுக்கு விருப்பம்

    உளியின் வலியை தாங்காத கற்களே சிதறி விழுகின்றன கீழே

    வலியை தாங்கி நிற்கும் கற்களே நிற்கின்ற அழகிய சிலையாய்...

    இப்படித்தானே வாழ்க்கையில் நடக்கும் ஒன்றிற்கே ஆசை வேண்டும்

    முடியாத ஒன்றிற்கு ஏங்கியே நின்றால் சிதறும் கற்களின் நிலையே

    நம்மில் சிலருக்கு நிரந்தரமாய் ஆகிவிடுகிறது திறக்காத சிலைபோல...

    வாழ்த்துக்கள் சசி கலா அழகிய சிலையாய் வடித்தீர்கள் தமிழால்.

    ReplyDelete
  17. http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  18. கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி