Ads 468x60px

Tuesday, November 11, 2014

கற்க கசடற !

கன்னல் மொழியிருக்க
கற்கண்டு சுவையிருக்க.

எண்ணும் திறனிருக்க
ஏனிந்த வாட்டமடி ?

சொல்லு கவியாலே
சொற்குவியல் திறத்தாலே..

வடிக்கும் பாவெள்ளம்
துவைத்தெடுக்கும் அழுக்கெல்லாம்.

அன்பெனும் அறநிலையை
பகிர்ந்துணர்ந்து கொடுத்திடுவாய்.

பகுத்தறிதல் நலமென்ற

பெரியாரை நினைவுபடுத்திடுவாய்.

வாய்மைவழி நடத்தலையும்
வள்ளுவன் குறளோடு விளக்கிடுவாய்.

கற்றிடவே பல நூல்கள்
கட்டு கட்டாய் பல உண்டு..

கற்றறிந்து தெளிந்திடுவாய்
கற்றதை கலையாய் வடித்திடுவாய்.
 படம் உதவி இணையம்

34 comments:

  1. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  2. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  3. அதுதானே வாட்டம் எதற்கு !! கற்றறிந்து தெளிந்தே கலையாய் வடித்திடுவாய்
    இனிய நற் கருத்தை இதயத்தில் நிறைத்தே .வாழ்த்துக்கள் தோழி சிறப்பான
    கவிதை இவை மென்மேலும் தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி.

      Delete
  4. சொல்லு கவியாலே
    சொற்குவியல் திறத்தாலே..

    ஆஹா அற்புதமான வைரவரிகள்
    அப்படி, கற்றவைகளைத்தானே கலையாய் வடிக்கின்றீர்கள்....
    வாழ்த்துக்கள்
    அன்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க அண்ணா.

      Delete
  5. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

      Delete
  6. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  7. எதுகை மோனையுடன் அருமையான கவிதை...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  8. Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  9. இனிமை தரக் கவிதை இயற்றும் இயல்பு
    என்றும் வாய்த்தவர் நீங்கள்! மிக அருமை!

    வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி. தங்களைப் போல வருமா ?

      Delete
  10. அருமை... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  11. Nanru..nanru...Sasikala..
    Vetha.Langathilakam

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  12. அருமையான kavithai, மிகவும் ரசித்து படித்தேன்.
    //கற்றறிந்து தெளிந்திடுவாய்
    கற்றதை கலையாய் வடித்திடுவாய்//

    "வடித்திடும் வாய் " என்று எழுதி இருந்தால் ?

    ReplyDelete
    Replies
    1. பேசுவதும் நன்றாகத்தான் இருக்கும். நன்றிங்க.

      Delete
  13. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

      Delete
  14. கற்க தான் வேண்டும்.
    கவிதை அருமை சசிகலா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தோழி.

      Delete
  15. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  16. அன்புள்ள சகோதரி,

    ‘கற்க கசடற !’
    கற்கண்டு சொற்கண்டு
    கவிதை விற்பன்னருக்கு
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. நன்று மகளே! வெண்பா எழுதுமா!

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி