Ads 468x60px

Thursday, August 15, 2013

தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி !


திரும்பிப் பார்க்கின்றேன் தியாகம் திரும்பிடக் கேட்கின்றேன்!
வருந்தி அழைக்கின்றேன் தந்ததைக் காத்திடப் பாடுகிறேன்!
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்தல் கடமை நம்கடமை!
பெரியவர் செய்த தியாகத்தாலே விளைந்தது நம் உரிமை!

சுதந்திரமென்ற மூச்சுக் காற்றின் உருவம் தேடுகிறேன!
அகரமான அவர்களெல்லாம் வாழ்ந்தார் வழியாக!
அகிம்சை வழியில் பெற்றதாலோ இம்சை செய்கின்றோம்!
சுயநலப் பூக்களின் சுரண்டும் ஆசையில் வெந்து எரிகின்றோம்!

வீரப்பெண்மணி வேலுநாச்சியின் வீரமெங்கே யார் அபகரித்தார்!
லட்சுமி சரோஜினி கிருபாளினி ஜான்சி விஜயலட்சுமி இந்திரா!
இவர்போல் வாழ எவரையும்காணேன் ஏனிந்த இடைவெளியோ?
ஆணும் பெண்ணும் சரிசமமென்ற மேடைத் தத்துவங்கள்!

உண்மை வாழ்வில் பொய்யின் உறவாய் இதுவே நிதர்சனமாய்!
பெண்ணினம் உரிமை பெரும்நாள் மலரின் அதுவே நன்னாளாம்!
பஞ்சம் பட்டினி ஏற்றதாழ்வு மதமினமென்ற பேதங்ககொழிந்து
சமத்துவ மலர்கள் மலரும் நாளே சுதந்திரத் திருநாளாம்!

நாட்டின் சதந்திரம் பாதிவழி சுபவாழ்வே மீதியோட்டம்!
நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!

மீள் பதிவு

43 comments:

 1. சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சில நாட்களுக்கு பிறகு சுதந்திர வாழ்த்துக்களுடன் வருகிறேன் மகிழ்ச்சிங்க.

   Delete
 2. உங்களது இளையமகன் எப்படி இருக்கிறார்? நலமா?

  ReplyDelete
  Replies
  1. நலமாக இருக்கிறான் . மிக்க மகிழ்ச்சிங்க.

   Delete
 3. //தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!//

  விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 4. சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா.

   Delete
 5. நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
  தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!//

  அருமையான வரிகள். படிக்கும்போதே ஒருவித உணர்ச்சி பொங்குகிறது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 6. சுதந்திர தினத்தில் சிறப்பான கவிதை.

  அனைவருக்கும்.இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 7. சுதந்திர தின நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 8. சுதந்திரதின வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 9. சுதந்திரமென்ற மூச்சுக் காற்றின் உருவம் தேடுகிறேன்

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 10. தாயின் மணிக்கொடி உண்மை கப்பலோட்டி தமிழன் வ உ சி திருப்பூர் குமரன் வீரபாண்டிய கட்டப் பொம்மன் வேலுநாச்சியார் மகா கவி பாரதி இன்னும் எத்தனையோ தியாகச் செம்மல்கள் தன் குடும்பம் தன் பிள்ளைகள் தன் உயிர் என்று எந்தவொரு சுயநலமும் இல்லாமல் நாட்டுக்காகவும் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் இன்னுயிர் கொடுத்து மண்ணுயிர் காத்த மாமனிதர்கள் கொண்ட பொது நலம் இப்போது யாருமே இல்லையே என்று நினைக்கும் பொழுது அவர்களெல்லாம் மீண்டும் வந்துவிட மாட்டார்களா? என்று மனம் ஏங்குகிறது

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள்.

   Delete
 11. அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 12. நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
  தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!

  இனிய சிதந்திர தின நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 13. சிறப்பான கவிதை தோழி!
  மிகமிக அருமை!

  இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 14. இனிய சுதந்திரதின வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 15. ஆணும் பெண்ணும் சரிசமமெல்லாம் கிடையாதுங்க.. எங்கள் பள்ளி ஆசிரியர்களில் நான் ஒருவன் மட்டும்தான் ஆண். மற்ற அனைவருமே பெண்கள்தான். எங்கு போனாலும் இதே நிலைமைதான் சசி.

  ReplyDelete
  Replies
  1. இது புதிய தகவலே... ஆச்சரியமா இருக்கே.

   Delete
 16. சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 17. வணக்கம்!

  சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
  இதந்தரும் வாழ்வில் இனித்து!

  கவிஞர்கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  த ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா.

   Delete
 18. சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 19. இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள். தங்கள் படைப்பு வழக்கம் போல் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா.

   Delete
 20. இனிய சுதந்திரத்திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

   Delete
 21. நாட்டின் சதந்திரம் பாதிவழி சுபவாழ்வே மீதியோட்டம்!
  நன்மை நினைத்து உண்மையணிந்து நலமே செய்து!
  தாயின்மணிக்கொடி நமதுயிர்கொடி தாங்கி நடந்திடுவோம்!//

  அருமை.
  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
  ஊருக்கு போய் விட்டீர்களா ?
  வெகு நாட்கள் ஆனதே! உங்களைப்பார்த்து.


  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சிங்க. எனது இளைய மகனுக்கு அறுவை சிகிச்சை (டான்சில்) நடந்தது அதனால் இந்த பக்கம் வர இயலவில்லை. நன்றிங்க.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி