Ads 468x60px

Wednesday, November 7, 2012

அரிது அரிது பெண்ஜென்மம் அரிது !


எதற்காயிந்த பெண்ஜென்மம்
எத்தனைபேரின் அங்கலாய்ப்பு!
எண்ணின் பெண்ணாய்பிறத்தல்
எள்ளளவும் குறையில்லையது
எத்தனைப்பெரிய புண்ணியம்!

மழலையாய்யந்த சிரிப்பு வேதம்
தவழ்கையிலது உன்னத நாதம்
நடக்கையில் பூவின் ஆட்டம்
வளர்கையில் கண்ணின் மணி!

கொஞ்சலில் மழலைகொஞ்சும்
மிஞ்சுகையில் அப்பா தாங்கார்
நெற்றியிலே அலங்காரப் பொட்டு
இமைதனிலே கருஞசாந்திட்டு
கண்படாமல் திருஷ்டிக்கொன்று
தாமரையொன்று வீட்டிலென்று!

வளருமெல்லாம் வசந்தங்களாகவே
மொட்டென்ற மாமணியொன்று
சட்டென்று மலராய் விரியும்
பெற்றவரும் உற்றாருமங்கே
கூடிக்கும்மியடிக்கும் கோலாகலம்
மனம்மெதுவாய் மையல் பயணங்கள்!

வண்டெல்லாம் சுற்றிசுற்றி வரவுகள்
வாழ்க்கையெது புரியாத கனவுகள்
கொடிதேடும் மரமொன்றையதுயாரோ
ஏற்கனவே எழுதிவைத்த விதிவழியே
காதலி மனைவியாகி மனைவி தாயாகி
தாய்மையின்மேன்மையில் பிறப்புகள்!

அம்மா அப்பா சுற்றம் நட்பு எல்லாம்போய்
பிள்ளைக்காய் வாழ்ந்து முழுமையாய்
தனையீந்து பெண்ணாய் கொடுத்து
அரிது அரிது பெண்ஜென்மம் அரிது!


பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

தென்றலின் வசந்தம் நீ
தெவிட்டாத தமிழ் இன்பம் நீ
உள்ளத்தில் தாயென உணர்த்திய
இனியவனே....
 அகிலமாளப் பிறந்தவனே
அன்பால் யாவும் வென்று
அறிவு கல்விச் செல்வம் பெற்று
ஆண்டொன்று கூடக்கூட
எம் தாயுமானவனாய் ஆனாய்
நற்பேர் புகழோடு ஆண்டுகள்
நூறு வாழ வாழ்த்துகிறேன்!

மீள் பதிவு

43 comments:

  1. நல்லதோர் வீணையதன்
    இனியநாதமாயிரண்டு
    இனினிமையாய் முதல்வன்
    பெயரும் இனியவனென்றே
    இன்று பிறந்தநாள் வாழ்க
    என்பதிலும் கல்வி செல்வம்
    வீரம் ஞானம் விவேகம் அன்பு
    பண்பு பெற்றவராசியும் பெற்று
    இறையருளுடன் வாழ்கவென
    அன்புடனோர் வாழ்த்து!!
    வாழ்க செல்லச் செல்வமே!
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  2. தங்கள் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. இனியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    வையம் போற்ற வாழியவே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  4. மூத்த மாப்பிள்ளைக்கு பிறந்த நாளா ?
    என் வாழ்த்துக்களையும் அவரிடம் சேர்த்து விடுங்கள் அக்கா

    ReplyDelete
    Replies
    1. அப்படியே சகோதரரே.

      Delete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  6. இனியவனுக்கு என் இதயம் நிறைந்த பிறந்த தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  7. மங்கையரையாப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடவேண்டும் என்பதை மெய்ப்பிக்கிறது கவிதை.
    தங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  8. nalla kavithai!

    varumkaala ezhuththaalanukku
    pirNth naal vaazhthukkal...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  9. தங்கள் செல்வனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  10. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  11. இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  12. //பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

    கைஃபி ஆஸ்மியின் கவிதைகளிலேயே அழகான கவிதை, அவரது மகள் ஷபானா ஆஸ்மி என்பார் கவியரசு வைரமுத்து. உங்கள் அழகுமகனுக்கு எனது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  13. தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ஆமாம்! இன்று ஒரு அம்மாவும் அப்பாவும் பிறந்திருக்கிறார்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  14. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  15. பெண்மைக்கு பெருமை சேர்த்த என் மகனுக்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

    மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு !


    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றி.

      Delete
  16. அடடா! இம்புட்டு நேர்ம் தெரியாம போச்சே சசி.., மருமகன்கிட்ட என் வாழ்த்தை சொல்லிடு.

    ReplyDelete
  17. உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. உங்கள் மகனுக்கு என் வாழ்த்துகளும் ஆசிகளும்.

    ReplyDelete
  19. உங்களின் மகன் வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்... இறைவனின் அருள் நிறைந்து உங்களின் குடும்பம் நலமுடன் என்றும் மகிழ்வுடன் இருக்கட்டும் சகோதரி!... வாழ்த்துக்கள்

    ReplyDelete

  20. ஆஹா
    மருமகனுக்கு பிறந்தநாளா??

    இந்த மாமனின்
    மனம் கனிந்த பிறந்தநாள்
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    வாழிய வளமுடன்

    ReplyDelete
  21. மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கள் மகனுக்கு !

    ReplyDelete
  22. தங்களின் மகனுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. பெண்மையின் மகத்துவம் அருமை அக்கா............

    தம்பிக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...............

    ReplyDelete
  24. அம்மா இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

    நன்றி.

    ReplyDelete
  25. பெண்ணாய் பிறக்கவேண்டும் பிறந்ததனால் ஆணை பெற்றெடுக்க முடிந்ததும் பிறவிப்பலனே.இன்னொன்றும் பெண்ணாக பிறந்திட வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  26. என் இனிய வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் அன்புச் சகோதரியே!...

    ReplyDelete
  27. உங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. நவம்பர் புரட்சி தினத்தில் பிறந்த தங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி