Ads 468x60px

Monday, November 12, 2012

நானென்ற நம்ஆசைக்காய் !


கரைபுரண்டோடும் நீரும்
கடலைத்தேடி...

சிறகுவிரிந்த மேகமும்
மலையாழம் பார்த்து...

முட்டைவிரிந்த குஞ்சும்
இரை தேடி...

வாழ்வுதேடி சுழல்நீரில்
எதிர் நீச்சலிடும் மீனும்...

வாய்கட்டி வயிறுகட்டி
ஏர் பிடித்திழுக்கும் மாடும்.

மலர் வருடும் வண்டும்
மண்ணுக்கு உயிராய் புழுவும்.

எல்லாம்வழங்கும் காலமும்
அறிவைத்தேடும் ஞானமும்
அணையாத மெய்யன்பும்
சுகமென்றுசுமைதாங்கும!

எண்ணம்தேடும் கவிஞனும்
வம்பாய் முடியும் நல்லுறவும்
ஆசை துறந்த மனப்பாட்டும்.

நீ நான் அவன் அவள் அதுஇது
எனது உனது நமதுபிரிவுகளும்
இறைவனுண்டு இல்லவேயில்லை
இஃதேயண்மை அதுயாவும்பொய்
என்றேயியம்பி நாம்வாழ்ந்திட.

வாசமில்லாத் தேடல்களாய்
கொடுத்ததெது தெரியாது
கொண்டதெது அதுநினைவாய்
வருவதெதுவோ அறியோம்நாம்
ஆயினுமெல்லாம் நமக்காக.

நானென்ற நம்ஆசைக்காய்
பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
எல்லாமே ஏதோபிரதிபலனை
எதிர்நோக்கியே நன்மையும் ஏன்?
தீமையுமிணைந்த பயணங்கள்!!

41 comments:

 1. எல்லையில்லாத இந்தப் பயணங்களின் மத்தியில் தென்றலுக்கும் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 2. நன்மையையும் தீமையும் ஏற்படுவது நம் மனதைப் பொறுத்து தானே...?

  (மாயத்தேடல்கல்-->மாயத்தேடல்கள்)

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
  tm3

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 3. நாத்தனாரே! தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன். பலகாரம்லாம் சுட்டாச்சா! சாரி அண்ணா பலகாரம் சுடும்போது ஹெல்ப் பண்ணியாச்சா?! எனக்கு மயில்ல, புறா, காக்காக்கிட்ட குடுத்து அனுப்பாம குரியர்ல அனுப்புங்க மேடம்.

  ReplyDelete
  Replies
  1. வந்து எனக்கும் செய்து கொடுத்திட்டு நீங்களும் பலகாரம் எடுத்திட்டு போகனும் அதான் அம்மா வீடு சரியா நாத்தனாரே.

   Delete
 4. ada ....

  thedalkalkal...

  unarthiyathu sila
  unmaikalai ....

  theepaavali vaazhthukkal..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 6. தேடுதலை நாடும் ஒவ்வொன்றுக்கும்
  அர்த்தம் ஒன்று இருக்கத்தான் செய்யும்
  அந்த அர்த்தமுள்ள தேடுதல் கிடைக்க
  பெற்றால் இனிதே வாழுமே இனியுள்ள
  காலமும் நிம்மதி என்ற பெருமூச்சோடு...

  தேடல்களில் மாயத்தேடல் கூடாதென்றுமே
  நன்மை இல்லாதெனினும் யாரொருவருக்கும்
  தீமை என்பதே இறுதியில் சொல்லவேண்டும்...

  அருமையாக சொல்லி இருக்கும் சசி கலா
  தங்களுக்கும் என் பாராட்டுக்கள்...

  தொடரட்டும் உங்களின் தமிழ் தேடுதல்கள்
  அனைத்தும் சரியான நேரத்தில் கிடைக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 7. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 8. இனிய தீபாவளி நால்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 9. அருமை! சிறப்பான சிந்தனை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 10. தேடலின் சுகமே தனி,அருமை,வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 11. கதிரொளி தினசரி வாழ்க்கை
  கண்ணொளி காட்சியின் கதவு
  கதைவழி காதின் கேள்வியாய்
  மனஒளி நன்மையின் தேடலாய்
  நிலவொளி இரவின் இன்பமாய்
  முத்தொளி கடல்தந்த சொத்தாய்
  அன்பொளி வாழ்வின் துணையாய்
  தீபஒளி திருநாளில் பெருநாளாய்!
  தீமையை நன்மை வென்றதால்!!
  இதயத்து எண்ணமும் நன்மைசூடி
  நலம் வளம் பெருகிடவே வாசம்
  வாழ்வில் வந்து கூடிடவே நானும்
  வாழ்த்துகிறேன் வணக்கத்துடன்
  இந்தியனாக-தமிழனாக-மனிதனாக!
  ஒளியெங்கும்பரவி நிலைக்கட்டும்!!
  தீபாவளி திருநாள் வாழ்த்துடன்...

  ReplyDelete
 12. கதிரொளி தினசரி வாழ்க்கை
  கண்ணொளி காட்சியின் கதவு
  கதைவழி காதின் கேள்வியாய்
  மனஒளி நன்மையின் தேடலாய்
  நிலவொளி இரவின் இன்பமாய்
  முத்தொளி கடல்தந்த சொத்தாய்
  அன்பொளி வாழ்வின் துணையாய்
  தீபஒளி திருநாளில் பெருநாளாய்!
  தீமையை நன்மை வென்றதால்!!
  இதயத்து எண்ணமும் நன்மைசூடி
  நலம் வளம் பெருகிடவே வாசம்
  வாழ்வில் வந்து கூடிடவே நானும்
  வாழ்த்துகிறேன் வணக்கத்துடன்
  இந்தியனாக-தமிழனாக-மனிதனாக!
  ஒளியெங்கும்பரவி நிலைக்கட்டும்!!
  தீபாவளி திருநாள் வாழ்த்துடன்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 13. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 14. என் இதயம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 15. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
  உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
  இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
  எல்லாம் கைகூடி வந்து
  என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
  தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 16. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 17. அருமையான பயணம் எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 18. இவ்வுலகில் ஒவ்வொன்று
  படைப்பும் அதனதன் தகுதியில் தேடல்களை
  தொடர்ந்துகொண்டே இருக்கின்றன சகோதரி...
  நமது தேடல்கள் வெற்றி பெறட்டும்...

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அண்ணா தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete
 19. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

   Delete

 20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. ஆசையே ஆக்கங்கள் அனைத்திற்கும் காரணம். இராம காதையை எழுதப் புகுந்த கம்பன் கூட அவையடக்கமாய்
  ” ஆசை பற்றி அறையலுற்றேன் “ என்றுதான் சொல்லுகிறான். நானென்ற நம்ஆசைக்காய் பிரபஞ்சத்தில் மாயத்தேடல்களை தொடருங்கள்.
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 22. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி